Home ENTERTAINMENT தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு! – Aishwarya Rajinikanth

தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு! – Aishwarya Rajinikanth

Aishwarya Rajinikanth: விவாகரத்துக் கோரி நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2004ல் இருவருக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். 2004 நவம்பர் 18ல் நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்துகெண்டனர்.

பின்னர் 18 வருடங்களுக்கு பிறகு இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக 2022 ஜனவரி 17ல் அறிவித்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Exit mobile version