Home LATEST NEWS 3 பசங்க! புதர்காட்டில் 2 பெண்களுக்கு நடந்த கொடுமை! – Dindigul

3 பசங்க! புதர்காட்டில் 2 பெண்களுக்கு நடந்த கொடுமை! – Dindigul

Dindigul: திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் தங்கள் காதலர்களுடன் இடையகோட்டையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றனர்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அந்த சிறுமிகளிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் என கேட்டுள்ளனர். ஓட்டலில் இருந்து வெளியே வந்த காதலர்கள் அவர்களிடம் தங்களுடன் வந்ததாக கூறியுள்ளனர். பின்னர் 3 வாலிபர்களும் இன்னொருவருக்கு போன் செய்து 2 பெண்கள் சிக்கியுள்ளனர். அவர்களை அழைத்து வரவா? என கேட்டுள்ளனர். அவரும் சிறுமிகளை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காதலர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, 2 பெண்களை மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டனர். அந்த இடத்துக்கு பிரசன்னகுமாரும் வந்து விடவே 4 வாலிபர்களும் சேர்ந்து 2 பெண்களை மாறி மாறி கற்பழித்தனர். இரவு முழுவதும் 4 வாலிபர்களும் தங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டு அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Exit mobile version