Home LATEST NEWS சமோசாவுக்குள் மாட்டுகறி? போலீஸ் பொறி வைத்து பிடித்த பின்னணி – Samosa

சமோசாவுக்குள் மாட்டுகறி? போலீஸ் பொறி வைத்து பிடித்த பின்னணி – Samosa

Samosa: குஜராத் மாநிலத்தில் சமோசாவில் மாட்டுக்கறி கலந்து விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் வதேராவில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் மாட்டு இறைச்சி சேர்ந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு தயாரிக்கப்பட்ட சமோசா பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவில் சமோசாவில் மாட்டு இறைச்சி கலந்தது உறுதி செய்யப்பட்டது. கடை உரிமையாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சமோசாவை மொத்தமாக தயார் செய்து பல்வேறு உணவகங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி உள்ளதாக கைதானவர்கள் கூறினர். லாபம் ஈட்டும் நோக்கில் சமோசாவில் பசு இறைச்சியை சமோசாவில் கலந்து விற்பனை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

Exit mobile version