Home LATEST NEWS வானில் இருந்து பார்த்தால் சூரிய கிரகணம் எப்படி தெரியும்? – Solar eclipse

வானில் இருந்து பார்த்தால் சூரிய கிரகணம் எப்படி தெரியும்? – Solar eclipse

Solar eclipse: திங்களன்று கனடா, மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் முழு சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர். சூரிய கிரகணத்தை நாசா தனது யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்தது. சூரிய கிரகணம் நடைபெற்ற பாதையில் வெப்பநிலை சுமார் 10 டிகிரி குறைந்தது.

இந்தநிலையில் வானில் இருந்து பார்த்தால் சூரிய கிரகணம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதையும் நாசா வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளது. அதே போல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் பதிவான சூரியகிரகண வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இப்போது ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இனி ஆகஸ்ட் 2044 வரை அமெரிக்கா மக்கள் இது போன்ற ஒரு சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.

Exit mobile version