Home ENTERTAINMENT துளி கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய கீர்த்தி சுரேஷ்! – Keerthy Suresh

துளி கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய கீர்த்தி சுரேஷ்! – Keerthy Suresh

Keerthy Suresh: திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். 2013ல் மலையாள தபடமான கீதாஞ்சலியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான SIIMA விருதை வென்றார். இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் கீர்த்தியும் ஒருவர்.

2021 ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் இடம் பெற்றார். ஹைதராபாத் டைம்ஸின் 30 மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் கீர்த்தி அடிக்கடி இடம்பெற்றுள்ளார். ஜோஸ் ஆலுக்காஸ் , உஷா இன்டர்நேஷனல் மற்றும் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் போன்ற பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளுக்கு மாடலாக உள்ளார்.

அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை அவ்வப்போது கீர்த்தி சுரேஷ் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version