சும்மா தூக்கலா இருக்கு! இளசுகளை ஏங்க வைக்கும் ரித்திகா சிங்!

24

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். வட மாநிலத்தை சேர்ந்தவர். இறுதிச்சுற்று படத்தில் அறிமுக நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.

ரித்திகாவின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் இப்படம் நல்ல வசூலையும் பெற்றது. எனவே, தெலுங்கு, ஹிந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

துல்கர் சல்மான் நடித்த கிங் ஆப் கோத்தா படத்தில் ஒரு கவர்ச்சி பாட்டுக்கு நடனமாடினார். இப்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.