என்ன சிம்ரன் இதெல்லாம்? முகம் சுளிக்க வைக்கும் ஆடையில் ரஜினி மகள்! – Aishwarya Rajinikanth

94

Aishwarya Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யா. கணவர் தனுஷை பிரிந்து வாழ்கிறார். ஐஸ்வர்யா தனுஷூடன் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாறன் படப்பிடிப்பு நடந்த போது அவர் தங்கிய அதே ஓட்டலியே தங்கினார். ஆனால் அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

தனுஷின் பிறந்தநாளில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்காமல் போனது. இருவரும் விவாகரத்து செய்யாமல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் இருக்கின்றனர்.

கணவரை பிரிந்த ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்தும், புத்தகம் வாசித்தும் அதனை தணித்து வந்தார். இப்போது முகம் சுளிக்க வைக்கும் வகையில் இறுக்கமான ஜிம் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.