ஓடும் காரின் கதவில் தொங்கியபடி ஆபத்தான பயணம்! – Car Travel

22

ஓடும் காரின் கதவில் வாலிபர் ஒருவர் படுத்த நிலையில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரை ஒருவர் ஓட்டுகிறார். காரின் பின்சீட்டில் 2 வாலிபர்கள் அமர்ந்துள்ளனர்.

ஓட்டுனர் காரை மெதுவாக ஓட்டும் நிலையில் கார் கதவில் பிளாஸ்டிக் கவரால் உடலை சுற்றியவாறு ஒரு வாலிபர் படுத்த நிலையில் தொங்கியபடி செல்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி 90 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் சாகச செயலை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.