ஜாக்கெட் சரியான சைஸ்ல தைக்க மாட்டாங்க போலயே! – Anupama Parameswaran

36

Anupama Parameswaran: மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அடுத்து தெலுங்கு சினிமா பக்கம் போனார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்து இருந்தார். இருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு வந்தது போல தெரியவில்லை. மீண்டும் தெலுங்கு சினிமா பக்கமே போய்விட்டார். அங்கே பாடல்களில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருக்க வேண்டும்.

கவர்ச்சிக்கும் ஓகே என்று சொல்லும் நிலையில் இருக்கிறார் அனுபமா. சமீபத்தில் தெலுங்கில் வெளியான தில்லு 2 படத்தில் நடித்திருந்தார். கிளாமராக நடித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.