என்னாங்க இந்த காட்டு கட்டுறாங்க: எல்லாம் அப்பட்டமா தெரியுதே – Gayathrie

35

Gayathrie: 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் காயத்ரி. அப்பா தமிழ். அம்மா மலையாளி. பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்தார். அதன்பின் பொன்மாழைப் பொழுது, மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி 2, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

திறமையான நடிகை என்றாலும், அவ்வப்போது கட்டழகை நச்சென காட்டும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிவிட்டு செல்வார். இப்போது திடீரென சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் காயத்ரி.