வெண்ணக்கட்டி உடம்பு: வெறியேத்தும் லாஸ்லியா! – Losliya

17

Losliya: இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக வேலை செய்தார். அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா வந்தார். சென்னை வந்த பின் சில முயற்சிகள் செய்தார். சினிமா வாய்ப்பு தேடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அங்கு நன்றாக விளையாடி எல்லோருக்கும் டப் கொடுத்தார்.

பிக்பாஸ் வெற்றிக்கு பின் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்கிற சில படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை. நல்ல பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இப்போது பல வெளிநாடுகளுக்கும் சென்று அங்கு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி வருகிறார். வெள்ளை நிற லாங் கவுனில் அழகாக போஸ் கொடுத்து லாஸ்லியா வெளியிட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.