நடிகர் தனுஷூடன் பட்டாஸ் படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை மெஹ்ரீன். தனக்கு எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கரு முட்டைகளை உறைய வைத்து, பாதுகாத்து வருவதாக கூறியுள்ளார்.
கடந்த 2 வருடங்களாக இதைச் செய்வதற்கு என்னை மனதளவில் தயார் படுத்திய பின்பு இதை செய்து முடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி என்றார்.
எதிர்காலத்திற்காக உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் நான் நினைக்கிறேன். பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க எல்லாப் பெண்களும் இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.