வெறும் சல்லடை ஆடை: கவர்ச்சியில் அதிரவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

24

ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பா ராஜேஷும், பாட்டியும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர்கள். ஐஸ்வர்யாவின் அம்மா ஒரு நடன கலைஞராக இருந்தார். இவரும் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அடுத்து காக்கா முட்டை படத்தில் 2 சிறுவர்களின் அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அந்த படத்திற்கு பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார்.

சமீபகாலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். இப்போது, கருப்பர் நகரம், மோகன்தாஸ் என சில படங்களில் நடித்து வருகிறார்.