இவ்வளவு அழகா இருக்கியேமா: அடுத்த நயன்தாரா ரெடி!

35

மலையாளத்தில் சிறுமியாக பல படங்களிலும் நடித்தவர் அனிகா சுரேந்திரன். அஜித் நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார் அனிகா.

அதன்பின் சில படங்களில் நடித்த அனிகா ஒரு கட்டத்தில் கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். ஓ மை டார்லிங் எனும் தெலுங்கு படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போதெல்லாம், கவர்ச்சி நடிகைகள் போல கொஞ்சம் கிளுகிளுப்பு காட்டி அனிகா புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.