சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு மாறிய அனிகா: இப்படியுமா காட்டுவாங்க? – Anikha Surendran

75

Anikha Surendran: என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடித்தவர் அனிகா. கேரளாவை சேர்ந்த இவர் பல மலையாள படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார். இப்போது டீன் ஏஜ் வயதை தாண்டிவிட்டதால், அடுத்து ஹீரோயின் லெவலுக்கு மாற நினைக்கிறார்.

தமிழில் விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த பிறகு இவரது ரேஞ்ச் மாறிவிட்டது. இந்த படத்தில் அவரின் நடிப்பு திறமையை காட்டும் பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

அதன் பின் அனிகா ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படத்தில் லிப்லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகையாக அனிகா மாறிவிட்டார்.

இப்போது சிலுக்கு ஸ்மிதா ரேஞ்சுக்கு உடையணிந்து போஸ் கொடுத்து அனிகா புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.