கிளாமர் காட்சியில் எல்லை மீறிய அனுபமா! – Anupama Parameswaran

32

Anupama Parameswaran: முதன் முதலில் 2015ல் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் பிரேமம் என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக பிரபல மலையாள நடிகரான நிவின் பாலியுடன் நடித்தவர் அனுபமா. இப்போது தெலுங்கில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த அனுபமா முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சியில் எல்லை மீறி தான் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி 12 நாட்களில் ரூபாய் 103 கோடி வசூல் செய்துள்ளது.