எல்லா ஆங்கிளிலும் காட்டி இழுக்கும் திவ்யா துரைசாமி!

28

சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக அவ்வப்போது கவர்ச்சி ஆடைகளை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் வைத்து வருகிறார் நடிகை திவ்யா.

தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. ஆனாலும், இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சில குறும்படங்களில் நடிக்கிறார்.

இப்போது சேலை கட்டி இடுப்பழகை கும்மென காண்பித்து திவ்யா துரைசாமி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.