இருப்பதே பாலாடை தான்! அதுவும் நழுவி தெரியுதே! – Disha patani

33

Disha patani: பிரபல இந்தி நடிகை திஷா பதானி. புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் கல்கி 2829 ஏடிபடத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுவரை நடிகையாக இருந்த இவர், இப்போது இயக்குநராகி இருக்கிறார். கடந்த ஆண்டு இசை ஆல்பத்தை இயக்கினார். அதோடு அதில் அவர் நடனமாடியும் உள்ளார்.

நடிப்பு, இயக்கம் என பல வேலைகளுக்கு நடுவில் அவ்வப்போது கவர்ச்சி வீடியோ வெளியிடவும் தயங்குவது இல்லை. இப்போது பிரபல ஆங்கில பேஷன் இதழுக்கு அவர் வீடியோ ஷூட் எடுத்தது வைரலாகி வருகிறது.