ஒன் சைட் அழகை மூடாம காட்டும் கேப்ரியல்லா!

19

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீசன் 2வில் நடித்தவர் கேப்ரியல்லா. அழுமூஞ்சியாக பல எபிசோட்களிலும் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது கொழுக் மொழுக் அழகை கும்மென காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் வளைத்து வருகிறார்.

இப்போது புடவையில் கும்தா அழகை காட்டி கேப்ரியல்லா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அவரின் ஃபேன்ஸ்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.