காவல்துறை இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

35

தமிழக காவல் துறை குற்றவாளிகள் குறித்த தரவுகளை சேமித்து வைக்க பிரத்யேகமான மென் பொருட்களை பயன் படுத்துகிறது. குற்ற வாளிகள், காணாமல் போனவர்கள், சந் தேகத்துக்குரிய நபர்கள் தொடர்பான தக வல்கள் இணையதளத் தில் பதிவேற்றம் செய்கிறது

இந்த எப்ஆர்எஸ் தளத்தை மென் பொருள் மூலமாகவும் காவல்துறை யினர் பயன்படுத்தி வருகின்றனர். குற்ற வாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய இந்த இணையதளம் மற்றும் செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக காவல்துறையின் இந்த இணையதளம் முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட் டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளனர்.