ரவுண்டு ஷேப்! இப்படி காட்டினால் எப்படி மேடம்? – Shruti Reddy

33

Shruti Reddy: தமிழில் மெரினா புரட்சி படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஸ்ருதி ரெட்டி. ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஜெயராமி ரெட்டி மற்றும் வனேஸ்வரி தேவிக்கு பிறந்தார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு மெபாஸிற்கான ஷோ ஸ்டாப்பர், ஹைதராபாத் இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2012, அச்சு விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சில திரைப்படங்களில் கேமியோக்கள் போன்ற சில மாடலிங் வேலைகளை செய்தார்.

மிஸ் நார்த் இந்தியா 2012 அழகிப் பட்டத்தையும் வென்றுள்ளார். பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம் ஆட தெரிந்தவர். இப்போது பட வாய்ப்புகளுக்காக சூடான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.