ஸ்ரீதேவி மகள் பார்த்த வேலையை பார்த்தீங்களா? – Janhvi Kapoor

30

Janhvi Kapoor: தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமானார். இப்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் தனது அம்மாவைப் போல தனக்கும் வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்ட ஜான்வி கபூர் டோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

ஷூட்டிங் இடையே கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு சூட்டை அதிகரித்து வரும் ஜான்வி கபூர், இப்போது கோடை வெப்பத்தை தணிக்க முடியாமல் தவித்து வருகிறேன் என நீச்சல் உடையில் வெளியிட்ட தாறுமாறான போட்டோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.