இப்படி காட்டினால் சினிமா சான்ஸ் கொடுத்துருவாங்களா? – Kaavya Arivumani

44

Kaavya Arivumani: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை காவ்யா. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் ஆசை. ஆனால் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போதைக்கு சீரியல் பக்கம் போவோம் என முடிவு செய்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

சில எபிசோடுகளில் நடித்துவிட்டு அந்த சீரியலில் இருந்து விலகினார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். இப்போது சினிமாவிலும் வாய்ப்பு இல்லமால் சீரியல் பக்கமும் போக முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். மீண்டும் நடிக்க வேண்டும் என கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து தொடர்ச்சியாக போட்டோ வெளியிட்டு வருகிறார்.