என்னம்மா இடுப்பு இது? குஷி ஜோதிகாவை மிஞ்சுதே!

29

விஜய் டிவி சீரியல் நடிகை காவ்யா. கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் மற்றும் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போனதும் சீரியல் பக்கம் போனார்.

சீரியலில் நடித்து வந்தால் சீரியல் நடிகை என முத்திரை குத்திவிடுவார்கள் என நினைத்தார். தீவிரமாக சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

எப்படியாவது வாய்ப்புகளை பெறவேண்டும் என்பதற்காக விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.