மாராப்பை விலக்கி அழகை காட்டும் கீர்த்தி சுரேஷ்! – Keerthy Suresh

23

நயன்தாராவை போல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். பென்குயின், சாணி காயிதம், மகாநடி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழை விட தெலுங்கில் நல்ல நல்ல வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது. மாமன்னன் படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஒருபக்கம், எப்படியாவது வாய்ப்புகளை தக்க வைப்பதற்காக கிளாமர் உடைகள் அழகை தாறுமாறாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் புடவை அணிந்து ஒருபக்க மாராப்பை விலக்கி முன்னழகை தூக்கலாக காண்பித்து ஒரு விதமான கவர்ச்சி போட்டோ வெளியிட்டு ரசிகர்கள் கிறங்கடிக்க செய்துள்ளார்.