பாத்ரூம்ல இப்படியா? உச்சுக் கொட்ட வைக்கும் மடோனா!

19

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் தளபதி விஜயின் தங்கையாக நடித்தவர் மடோனா செபாஸ்டியன். அடுத்ததாக எந்த ஒரு பெரிய படத்திலும் கமிட் ஆகவில்லையே என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.

மடோனா செபஸ்டியனுக்கு லியோ படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் அமையவில்லை. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.