பாத்தாலே வெறியேறுதே! மாளவிகாவின் ஓவர் டோஸ் கவர்ச்சி! – Malavika Mohanan

43

Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தாக விஜயின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார்.

மும்பையில் பிறந்தாலும் இப்போது கேரள மாநிலம் பையனூரில் வசிக்கிறார். இவரது அப்பா மோகனன் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர். அப்பாவுக்கு துணையாக படப்பிடிப்புக்கு போனபோது அப்படியே சினிமா வாய்ப்பு கிடைக்க பயன்படுத்திக்கொண்டு நடிக்க துவங்கினார் மாளவிகா.

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே கவர்ச்சி உடைகளில் கட்டழகை நச்சென காட்டி போட்டோக்களை வெளியிட்டு பிரபலமாகி இருந்தார். இப்போது அதே பாணியை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.