சட்ட பட்டனை கழட்டிவிட்டு மீரா ஜாஸ்மின் கொடுத்த போஸ்! – Meera Jasmine

101

Meera Jasmine: மலையாளத்தில் சூத்ரதரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். 2001ல் தொடங்கி இப்போது வரை குறையாத அழகால் இளசுகளை கட்டி போட்டுள்ளார்.

மலையாளத்துக்கு பிறகு ரன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிய துவங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்தார். இன்று வரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்(Meera Jasmine).

இப்போ அவருக்கு 42 வயது ஆகிறது. இந்த வயதிலும் சற்றே கில் மாவன புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்ப்பதில் கில்லாடி மீரா ஜாஸ்மின். அந்த காட்சிகளை நீங்களே கொஞ்சம் பாருங்க.