தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் பிரியாமணி!

28

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த பிரியாமணி மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். அட்லி பாலிவுட்டுக்கு போய் இயக்கிய ஜவான் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.

மலையாள படங்களிலும் இவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்து வருகிறது. எனவே, கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கிளுகிளுப்பு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நச்சென்ற உடையில் விதவிதமாக அழகை காட்டி புகைப்படம் எடுத்ததை பகிர்ந்துள்ளார்.