சட்டையில் பட்டன் போடாமல் இப்படி தெரியுதே! – Raashii Khanna

18

Raashii Khanna: டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ராஷி கண்ணா. அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பாடகி ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான பயிற்சியும் எடுத்தார். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். அதுவும் நடக்கவில்லை. மன உடைந்து வேண்டா வெறுப்பாக சினிமா துறைக்குள் நுழைந்தார்.

மாடலிங் துறை பக்கம் ஆர்வம் திரும்பியது. கல்லூரி படிப்புக்கு பின் விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே பாலிவுட்டில் முயற்சி செய்தார். அங்கே வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு சினிமா பக்கம் போனார். அது கை கொடுத்தது. இப்போது கோலிவுட் இயக்குனர்களின் கண்ணில் பட்டு அப்படியே தமிழ் சினிமாவுக்கும் வந்தார். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தார். முரளி மகன் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்போது சினிமாவில் காட்டாத கவர்ச்சியை போட்டோ ஷூட்டில் காட்டி ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகின்றார்.