ஆடைகளை தாண்டி தெரியும் அங்கங்கள்: மிரள விடும் நடிகை!

16

பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற நடிகை ராசி கண்ணாவின் ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. தி சபர்மதி ரிப்போர்ட் மற்றும் டி.எம்.ஈ என இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதோடு, தெலுங்கில் ஒரு படமும், மேதாவி என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் மேலும் வாய்ப்புகளை பெறுவதற்காக உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற கவர்ச்சியே பெரிய அளவில் உதவும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்.

சிக்கென்ற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருக்கிறது.