கொஞ்சம் தான் இடைவெளி எல்லாமே தெரியுது! – Regina Cassandra

33

Regina Cassandra: கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. டிசம்பர் 13 1990ல் சென்னையில் பிறந்தார்.தாய் மொழி தமிழ். சென்னையிலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

பிரசன்னா மற்றும் லைலா நடித்து 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதைமாந்தராக அறிமுகமானார். கடைசியாக 2022ம் ஆண்டு வெளியான ராக்கெட் பாய்ஸ் என்ற வலைதொடரில் மிருணாளினி சாராபாயாக நடித்து இணையத்திரையில் அறிமுகமானார். இப்போது தாராள கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.