மறைந்திருக்கும் அழகை அப்படியே காட்டும் ஷிவானி நாராயணன் – Shivani Narayanan

57

Shivani Narayanan: ஆந்திராவை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். கோலிவுட்டில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் ஆசைப்படுகிறார். இதற்காகவே அம்மாவை அழைத்துக்கொண்டு சென்னை வந்து தங்கி உள்ளார். ஆனால் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது வெறுத்துபோய் சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார்.

அவ்வப்போது கொழுக்மொழுக் அழகை காட்டி டேன்ஸ் ஆடியும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு பிரபலமாகி வருகிறார். பெரும்பாலும் மாலை 4 மணிக்கு எப்படியாவது ஒரு போட்டோ போட்டு விடுவார். சீரியலை விட தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம்தான் ஷிவானி ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அரை டவுசரும், டீசர்ட்டும் அணிந்து அழகை காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் படங்களை பார்க்கலாம்.