படுக்கைக்கு ஓகே சொல்லி இருந்தால் என் ரேஞ்சே வேற! – Bhakyalakshmi Serial

31

Bhakyalakshmi Serial: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் ரேஷ்மா. அந்த சீரியலில் ராதிகா என்னும் கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியல்கள், படங்கள், பிக் பாஸ் நிகழ்ச்சி என கலக்கி இருக்கும் இவருக்கு மசாலா பாணியிலான காட்சிகளில் நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறது.

இப்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், நடிப்பு குறித்தும் ரேஷ்மா வெளிப்படையாக பேசி உள்ளார். வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தலைவிரித்து ஆடுகிறது. நான் இதுவரை அதற்கு சம்மதித்தது கிடையாது. அப்படி இருந்தால் இன்றைக்கு என்னுடைய லெவல் வேற மாதிரி இருந்திருக்கும்.

இப்போது சில லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறேன். அதுவே போதும் என கூறிய ரேஷ்மா ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது பிரேக் அப் ஆகிவிட்டது என்று கூறியிருக்கும் ரேஷ்மா அது யார் என்று சொல்லவில்லை.