Women Under Wear: டெல்லியில் பஸ்சில் நீச்சல் உடை அணிந்த இளம்பெண் ஒருவர் ஏறியிருக்கிறார். அதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சகபயணி ஒருவர் பஸ்சின் கதவருகே நின்றிருந்த பெண்ணை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
பெண்ணின் உடையைப் பார்த்து திகைத்து அருகில் இருந்த ஒரு பெண் பயணி அவரிடமிருந்து விலகி செல்கிறார். பின்னர் அந்த பெண்ணின் முன் அமர்ந்திருந்த மற்றொரு பயணியும் தனது இருக்கையை விட்டு வெளியேறுகிறார்.
டெல்லி காவல்துறையை இந்த வீடியோவில் டேக் செய்திருக்கும் நெட்டிசன்கள் நீச்சல் உடை அணிந்து பஸ்சில் ஏறிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே நாக்பூர் சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் நிர்வாணமாக ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ சமீபத்தில் பரவி இருந்தது.