ரீல்ஸ் எடுக்க 8 கோடி ரூபாய் காரை உடைத்த இளம்பெண்! – Reels Video

23

இளம்பெண் ஒருவர் லைக் அள்ள ரீல்ஸ் வீடியோ போட ஒரு காரின் மீது பாய்ந்து ஆடியுள்ளார். இதில் அந்த காரின் கண்ணாடி தெறித்து விட்டது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ளம்பெண் ஒருவர், நீல நிற லம்போர்கினி காரின் மேல் நடனமாடுகிறார். இந்த கார் குறைந்தது 3.22 கோடியில் தொடங்கி 8.89 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இவ்வளவு விலை உயர்ந்த காரில் ஏறி அவர் குதித்ததால், அவரின் பாரம் தாளாமல் காரின் கண்ணாடி உடைந்து விரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்த பிறகும் அந்த பெண் நடனமாடுவதை நிறுத்தவில்லை.